மேலும் அறிய

IND vs BAN 2nd Test:"நாங்க அடிச்சா அடி விழது இடிதான் விழும்" - கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை செய்த இந்தியா!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் கான்பூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

விராட் கோலி

1/6
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம், சதம், 150 , 200 மற்றும் 250 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை 147 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி படைத்திருக்கிறது.

2/6
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார். இதற்கு முன்னர் உமேஷ் யாதவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

3/6
அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியிலும் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணி வீரர் விராட் கோலி படைத்திருக்கிறார். இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் படைத்தார். தற்போது கோலி 594 இன்னிங்ஸில் முறியடித்திருக்கிறார்.

4/6
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். அவர் 31 பந்துகளில் இந்த சாதனையை செய்துள்ளார். முதல் இடத்தில் 28 பந்துகளில் அரைசதம் விளாசி ரிஷப் பண்ட் உள்ளார்.

5/6
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 3000 ரன்கள் மற்றும் 300  விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

6/6
அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வங்கதேச அணியை விட 52 ரன்களில் முன்னிலை வகிக்கிறது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?

Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?

மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?

Embed widget