மேலும் அறிய
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
1/6

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
2/6

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.
3/6

கடந்த 2016ம் ஆண்டு முதல் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வந்தன
4/6

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
5/6

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது
6/6

இன்று மாலை நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
Published at : 27 Oct 2023 07:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement