மேலும் அறிய

Kingdom Twitter Review: கிங்டம் படம் எப்படி இருக்கு? விஜய் தேவரகொண்டாவிற்கு மகுடம் சூடியதா? மண்ணில் தள்ளியதா? விமர்சனம்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் படம் எப்படி இருக்கிறது? என்று ட்விட்டர்வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். 

இந்த படத்தை கெளதம் தின்னனுரி இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் வெங்கிடேஷ், அய்யப்பா, கோபராஜு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை கீழே காணலாம். 

அமுதபாரதி என்ற திரை விமர்சகர், முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார். முதல் பாதியில் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் அது தொய்வாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.  முதல் பாதி சண்டைக் காட்சிகள், காட்சி அமைப்பு, இடைவேளை அருமையாக உள்ளது.  விஜய் தேவரெகொண்டா நடிப்பு அருமையாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மொத்தமாக சுமாரமாக இருப்பதை விட ஒரு படி மேலே படம் உள்ளது.

 

எம்ஜே கார்டல் என்ற ட்விட்டர்வாசி, கதைதான் படத்தின் ஹைலைட். முதல் பாதி கதாபாத்திரங்கள் அறிமுகமாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி நாடகம் போல உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சில காட்சிகள் அவரது நடிப்பின் சிறப்பாக அமைந்துள்ளது. இசை மற்றும் ஆக்ஷன் அருமையாக உள்ளது. கதை சொல்வது தொய்வாக இருப்பது பின்னடைவு ஆகும்.

ஜக்கு என்ற ட்விட்டர்வாசி விஜய் தேவரகொண்டாவின் ஜெயில் காட்சிகள் அருமை என்று பாராட்டியுள்ளார்.

மகிழ் அமுதன் என்ற ட்விட்டர்வாசி கிங்டம் வேற லெவல் என்றும் பவர்ஸ்டார் விஜய் தேவரகொண்டா என்றும் ப்ளாக்பஸ்டர் பொம்மா என்றும் பதிவிட்டுள்ளார்.

விகான் என்ற ட்விட்டர்வாசி, 5 ஸ்டாருக்கு 0.5 ஸ்டார் மட்டுமே தந்துள்ளார். எமோஷன் காட்சிகள் அர்த்தமற்று உள்ளது. பிஜிஎம் மிகவும் சத்தமாக உள்ளது. ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் பெரிய நடிகராக உருமாறிய விஜய் தேவரகொண்டா அடுத்தடுத்து நடித்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர், லைகர் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியையே தந்தது. இதனால், இந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த படமும் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Embed widget