மேலும் அறிய
Tamil Nadu Rain : தமிழகத்தில் வெளுத்துவாங்கும் கனமழை…வெள்ளத்தில் மிதக்கும் சென்னையின் வைரல் புகைப்படங்கள்!
Tamilnadu Rains:தமிழகத்தின் பரவலான இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதையொட்டி வைரலாகும் போட்டோஸ், இதோ.

தமிழ்நாட்டில் பரவலாக மழை
1/8

வடபழனி 100 அடி சாலையில் மழையினால் பாதிக்கப்பட்ட பாதை
2/8

தொடர் மழையிலும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள்
3/8

சென்னை, மில்லர்ஸ் ரோட்டில் தண்ணீரில் நீந்திச் செல்லும் பேருந்து
4/8

கொட்டும் மழையை பொருட்படுத்தாது திருவள்ளூரில் வண்டி ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள்
5/8

சென்னை கெல்லீஸ் சாலையில் மழைநீர் தேங்காமலிருப்பதை படத்தில் காணலாம்
6/8

சாலையில் ஒதுங்கி நின்ற மக்களுக்கு குடை கொடுத்து உதவிய மேயர் பிரியா
7/8

மழை நீர் தேங்காமலிருக்க வழிசெய்யும் மெட்ரோ தொழிளாலர்கள்
8/8

வெள்ளம் தேங்காமல் காணப்படும் சூலை மெயின் ரோடு
Published at : 01 Nov 2022 05:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion