மேலும் அறிய
Green Tea: மக்களே..ஏராளமான நன்மைகள் நிறைந்த கிரீன் டீ-யை எப்போது குடிக்க வேண்டும்? இதைப் படிங்க!
கிரீன் டீயின் நன்மைகள்: கிரீன் டீ என்பது உடல் எடையை குறைக்கும் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். கிரீன் டீ உடல் கொழுப்பை உடைத்து, தொப்பை கொழுப்பை எரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

கிரீன் டீ
1/6

ஆரோக்கியமான உடல் நலனை ஊக்குவிக்கும் இது, உடலுக்கு ஆக்ஸிஜனேற்றத்தை வழங்கும் சிறந்த பொருளாகும்.
2/6

உங்கள் வழக்கமான உணவு முறையில் கிரீன் டீயைச் சேர்ப்பது, பல நன்மைகளை பயக்கின்றன.
3/6

எந்த நல்ல உணவானாலும், சரியான நேரத்தில் அதனை உட்கொள்வது அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அனுபவிக்க மிகவும் முக்கியமானது.
4/6

எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் திட்டமிடுவது சீரான உணவைப் பராமரிக்கவும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.
5/6

காபி மற்றும் பிற காஃபினேட்டட் பானங்களைப் போலல்லாமல், கிரீன் டீயில் அதிக அளவு எல்-தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது.
6/6

எனவே, காலையில் வெறும் வயிற்றில், கிரீன் டீயை உட்கொள்வது, அந்த நாளைத் தொடங்குவதற்கும் அதன் நன்மைகளை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.
Published at : 06 Sep 2023 03:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion