மேலும் அறிய

Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்

Good Bad Ugly Animated Teaser: அஜித்குமார் குட் பேட் அக்லி டீசர் படத்தின் ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட அனிமேஷன் டீசரை தயாரிப்பு நிறுவனமான குட் பேட் அக்லி வெளியீட்டுள்ளது.

Good Bad Ugly Animated Teaser: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் விடாமுயற்சி வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது. 

குட் பேட் அக்லி அனிமேஷன் டீசர்:

குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு ரிலீசானது முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, படத்தில் அஜித்தின் கெட்டப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசரை அனிமேஷனில் பாசதானி அனிமேஷன் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் வாழ்த்து:

இந்த அனிமேஷனில் அஜித்தின் இளமைக்கால கெட்டப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த வீடியோவை குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு  நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மாஸ் மாமே என்று குறிப்பிட்டு அபாரமான உழைப்பு என்று பாசதானி அனிமேஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிரீடம் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் அஜித்தின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அஜித் மாஸ் ஹிட் படங்கள்:

கேங்ஸ்டர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. பிரான்ஸ் உள்பட வெளிநாட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. தீனா, அமர்க்களம், பில்லா, ரெட் என பல அஜித் படங்களின் ரெஃபரென்ஸ் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget