மேலும் அறிய

CUET UG 2025: மாணவர்களே! க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!

CUET UG 2025: இளநிலை படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

பல்கலைக்கழங்களில் கல்வி பயில் நடத்தப்படும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்விற்கு  (CUET UG) விண்ணப்பிக்க நாளை(22.03.2025) இறுதி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தவறவிட வேண்டாம்.

பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வு:

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை படிப்பு​களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

க்யூட் நுழைவுத் தேர்வு எப்போது?

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு கணினி வழியில் மே மாதம் 8-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்.டி.ஏ. அறிவித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் உருது ஆகிய க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

க்யூட் தேர்வு புதிய மாற்றங்கள்:

இந்தாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதி​முறை​களில் பல்வேறு மாற்​றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  அதன்​படி, மாணவர்கள் 12-ம் வகுப்​பில் எந்த பாடம் படித்​திருந்​தா​லும், விரும்பிய பாடத்​தில் தேர்வு எழுதலாம்.  ஒரு மாணவர் அதிகபட்சமாக 5 பாடங்கள் வரை விண்​ணப்​பிக்க வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. க்யூட் தேர்வு கணினி மூலம் (Computer-Based Test (CBT) மட்டுமே நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuet.nta.nic.in/ - என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

  • https://cuet.nta.nic.in/ -  என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்யவும். 
  • “Register” என்பதை க்ளிக் செய்யவும். 
  • CUET UG Login Id க்ரியேட் செய்யவும். 
  • பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுயவிவர குறிப்புகளுடன் உயர்கல்வி படிப்பு பற்றிய விவரங்ககள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யவும். 
  • என்.டி.ஏ. கொடுக்கப்பட்ட அளவுகளில் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் விண்ணப்ப பதிவு முடிந்துவிடும். 

விண்ணப்ப கட்டணம்:


CUET UG 2025: மாணவர்களே! க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!

மாணவர்கள் கிரெடிட் / டெபிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங்,  UPI மூலம் மார்ச் 23-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தொடர்ந்து விண்​ணப்​பங்​களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மட்டும் லிங்க் செயல்படும். 

க்யூட் தேர்விற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் அல்லது சந்தேகம் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in - என்ற மின்னஞ்சல் ஆகியவற்றை பயன்படுத்தில் தொடர்பு கொள்ளலாம். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://cuet.nta.nic.in/information-bulletin/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2025


 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
உணவு இடைவேளையிலும் அனுமதி இல்லை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!
கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
Embed widget