மேலும் அறிய
Mattu Pongal Kolam 2025: மாட்டுப் பொங்கல் வந்தாச்சா? - அழகான, எளிமையான கோலங்கள் - இதோ டிசைன்!
Pongal 2025: பொங்கல் பண்டிகையை கொண்டாட அழகான எளிமையான கோல டிசைன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை
1/5

தைப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட கூடிய ஒன்று. போகி முதல் காணும் பொங்கல் வரை மகிழ்வுடன் கொண்டாடும் ஒரு பண்டிகை. வீட்டை சுத்தம்செய்து அழகான கோலமிட்டு, அலங்கரித்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
2/5

16, 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும். குடும்பத்தினர், உறவினர்களுடன் மகிழ்ந்து கொண்டாட சிறந்த நாட்கள். சுற்றுலா செல்வது, வசிக்கும் பகுதியில் உள்ள பூங்கா, கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வரலாம் அல்லது வீட்டிலேயே நேரம் செலவிடலாம்.
3/5

வீட்டிற்கு முன் கோலமிடும்போது, உங்களுக்கு விருப்பமான கோலங்களை வரையலாம். புள்ளி வைத்து வரைவது அல்லது ரங்கோலி என எதுவாக இருந்தாலும் கற்பனையில் உள்ளதை கோலமாக தீட்டலாம்.
4/5

வண்ணங்கள் கான்ட்ரஸ்டாக இருப்பதை உறுதி செய்யவும். டிசைன் ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்றில்லை.
5/5

ரங்கோலி வரைந்து அதில் மலர்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.
Published at : 13 Jan 2025 04:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion