மேலும் அறிய

பிரேமலு நடிகை மமிதா பைஜூவின் கவர்ச்சிபடத்தை வெளியிட்டு சர்ச்சை...சிக்கலில் பிரபல யூடியூப் சேனல்

மலையாள நடிகையான மமிதா பைஜூவின் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டதால் வலைப்பேச்சு சேனல் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன

வலைப்பேச்சு

ஆதாரமற்ற பல சினிமா தகவல்களை பரப்புவதற்காக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வரும் யூடியூப் சேனல் வலைப்பேச்சு. பிஸ்மி , அந்தணன் , மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் இந்த சேனலின் வீடியோவில் பேசி வருகிறார்கள். சமீபத்தில் நயன்தாரா இவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு மூன்று குரங்குகள் என பேசியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது . அந்த வகையில் தற்போது மற்றொரு சிக்கலில் வலைப்பேச்சு சேனல் சிக்கியுள்ளது.

மமிதா பைஜூவின் கவர்ச்சிப்படம் 

மலையாள நடிகை மமிதா பைஜூவைப் பற்றிய செய்தி ஒன்றை வலைப்பேச்சு வீடியோவில் பேசியிருந்தார்கள். ஷங்கரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க இருப்பதாக வலைப்பேச்சு தெரிவித்தது.  இந்த வீடியோவுக்கு கீழே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட  மமிதா பைஜூவின் கவர்ச்சிகரமான படம் ஒன்றை அவர்கள் பயன்படுத்தி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக வலைப்பேச்சு சேனலின் மேல் மமிதா பைஜூ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகிறார்கள்

மமிதா பைஜூ

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தமிழ் , தெலுங்கு ரசிகர்களிடம் பரவலாக கவனமீர்த்தவர் நடிகை மமிதா பைஜூ. ஜி.வி பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது விஜயின் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல புதிய படங்களில் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget