மேலும் அறிய
Happy Birthday Wishes: இது கொஞ்சம் புதுசு... இப்படியும் பிரியமானவங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறலாம்! செம டிப்ஸ் இதோ!
Happy Birthday Wishes in Tamil: உங்களின் பிரியமானவர்களுக்கு பிறந்தநாள் வருகிறதா? புதுமையாக, ஃப்ரெஷ்ஷாக எப்படி வாழ்த்துக் கூறுவது என யோசிக்கிறீர்களா? புகைப்பட வடிவில் வாழ்த்து செய்தி இதோ!

பிறந்தநாள் வாழ்த்து
1/9

இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள். இன்பம் பொங்க வாழுங்கள்!
2/9

நீங்கள் எவ்வளவு ஸ்பெஷல் ஆனவரோ, அவ்வளவு சிறப்பாக இந்த பிறந்த நாளும் மாறட்டும்!
3/9

பிறந்தநாள் பூங்கொத்துகள். மகிழ்வும் நலமும் சூழட்டும்!
4/9

இந்த பிறந்தநாள், புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகவும் முடிவில்லாத வெற்றிகளின் ஆரம்பமாகவும் அமைய என் வாழ்த்துகள்!
5/9

என் வாழ்வின் அதி அற்புத அத்தியாயம் நீ. இந்த பிறந்த நாளில் எல்லையில்லா அன்புடனும், எக்கச்சக்க மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்.
6/9

இந்த நன்னாளில் உங்களின் அனைத்து கனவுகளும் நனவாகட்டும்!
7/9

என் வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாய் மாற்றும் உங்களுக்கு, நீங்கள் பெற வேண்டிய அனைத்து மகிழ்ச்சியும் வந்து சேர வாழ்த்துகிறேன்.
8/9

ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் கற்க, வளர, உருவாக்க, மகிழக் கிடைக்கும் புதிய வாய்ப்பு. இந்த ஆண்டை தி பெஸ்ட் ஆக மாற்றுங்கள்.
9/9

உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு மகிழ்வான கணம். மற்றவர்களுக்கு மகிழ்வை மட்டுமே அள்ளித் தந்துகொண்டிக்கும் உங்களுக்கு மனமகிழ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Published at : 13 Feb 2025 05:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion