மேலும் அறிய
Healthy Chocolate Overnight Oats:ஆரோக்கியமான காலை உணவு; ஓவர்நைட் ஓட்ஸ் - இதோ ரெசிபி!
Healthy Chocolate Overnight Oats: சாக்லெட் ஓட்ஸ் எப்படி செய்வது என்று இங்கே காணலாம்.

ஓட்ஸ்
1/5

ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வாக உள்ளவர்கள் ஓட்ஸ் தேர்வு செய்யலாம். காலை உணவாக ராகி தோசை, பழங்கள் என ஆரோக்கியமானதாக சாப்பிடலாம்.
2/5

ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் தோசை உள்ளிட்டவற்றிற்கு பதிலாக நட்ஸ், சீட்ஸ் சேர்த்து இரவு முழுவது ஓட்ஸ் ஊறவைத்து சாப்பிடலாம்.
3/5

சாக்லெட் ஓட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை காணாலாம். ஒரு டப்பாவில் ஓட்ஸ், பால், நட்ஸ், சீட்ஸ் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதோடு தேவையான கோகோ பவுடர் சேர்க்கவும்.
4/5

மறுநாள் காலையில், உங்களுக்குப் பிடித்த பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.
5/5

இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலப்பது நல்லது. இது ஆரோக்கியமானதும் கூட. ஜிங்க், புரதச்சத்து உள்ளிடவைகள் இதில் அதிகம் உள்ளது.
Published at : 28 Sep 2024 08:21 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement