மேலும் அறிய

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On National Awards

தேசிய விருது 2023 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆடுஜீவிதம் படம் கண்டுகொள்ளப்படமல் போயுள்ளது.. ஜேபி படம் சிறந்த நடிகைக்காக போயிருந்தது என்ன அடிப்படையில ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் கொடுத்தீங்க விருது எங்க வேலைக்கான அங்கீகாரம் என நடிகை ஊர்வசி தேசிய விருது வழங்கும் குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களுக்கான தேசிய விருது பட்டியல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில்  சிறந்த படமாக உள்ளொழுக்கு படத்திற்கும், சிறந்த துணை நடிகையாக ஊர்வசிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. மேலும், கேரள ஸ்டோரி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. எதன் அடிப்படையில் இப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால், 2023இல் பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது சர்ச்சையானது. அதேபோன்று தமிழில் வெளியான அயோத்தி, மாமன்னன் போன்ற படங்களுக்கு விருது அளிக்கப்படாததும் சர்ச்சையானது. இந்நிலையில், தேசிய விருது குழு ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது வழங்கப்படாததற்கான காரணத்தை தெரிவித்திருந்தது. இதில், பிருத்விராஜூவின் நடிப்பும் எதார்த்தமானதாக இல்லை. செயற்கைத்தனங்கள் அதிகம் இருந்ததாக தெரிவித்தது. 

இந்நிலையில், இந்தி படமான ஜவான், தெலுங்கு படமான பகவத் கேசரிக்கு எதன் அடிப்படையில் விருது அளிக்கப்பட்டது. இந்த படங்கள் மிகவும் எதார்த்தமான படைப்பா, பாலைய்யா நடித்த பகவத் கேசரி எதன் அடிப்படையில் எதார்த்தமான படைப்பாக கருத முடியும் என்றும் சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்ற நடிகை ஊர்வசி விருது வழங்கும் குழுவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். 

எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது. உள்ளொழுக்கு படத்திற்காக எனக்கும் பூக்காலம் படத்திற்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர் பிரிவில் விருது அளிக்கப்பட்டது. ஆனால், எங்கள் இருவருக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருது ஏன் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நாங்கள் உயிரை கொடுத்து நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதைத்தான் தர வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அரசு தரும் விருதை ஓய்வூதியமாகவும் கருத முடியாது என ஊர்வசி கணடனம் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு மலையாள சினிமா ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget