மேலும் அறிய

வேலை தேடுவோருக்கு நற்செய்தி! 2 நாள் பயிற்சிப் பட்டறை: திறன்களை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு!

வேலைநாடுநர்களின்‌ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கும்‌, நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும்‌ தேவைப்படும்‌ திறன்களை பெறுவதற்கு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி, மாதிரி நேர்காணல் ஆகியவை வழங்கப்படும் என்று மாநில தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்வது எப்படி? பார்க்கலாம்.

மாநில தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌, உளவியல்‌ பகுப்பாய்வு சோதனைகளுடன்‌ கூடிய வழிகாட்டுதல்‌, பள்ளி மாணவர்கள்‌, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்‌ நெறி வழிகாட்டுதல்‌ மற்றும் ஆலோசனைகள்‌ வழங்குதல்‌, போட்டித்‌ தேர்வுகளுக்கு தயாராகும்‌ இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள்‌ மற்றும்‌ மாதிரித்‌ தேர்வுகளை நடத்துதல்‌, தொழில்‌நெறி வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வழங்குதல்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகஸ்ட் 9, 10-ல் பயிலரங்கம்

மாநில தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌, வேலைநாடுநர்களின்‌ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கும்‌, நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும்‌ தேவைப்படும்‌ திறன்களை பெறுவதற்கு எதுவாக " “Workshop on Pre Job Skills" என்ற தலைப்பில்‌ உரிய அனுபவமிக்க நிபுணர்கள்‌ / வல்லுநர்கள்‌ கொண்டு 09.08.2025 (சனி) மற்றும்‌ 10.08.2025 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில்‌ (காலை 9.30 மு.ப முதல்‌ 5.30 பி.ப வரை) பயிலரங்கமாக (Two Days Workshop) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாதிரி நேர்காணல்‌

இப்பயிலரங்கத்தின்‌ இரண்டாவது நாள்‌ (10.08.2025) பிற்பகலில்‌ (2 pm. - 5 pm.) இத்துறை சார்ந்த ஒரு அலுவலர்‌ மற்றும்‌ இரு மனிதவள நிபுணர்களைக்‌ கொண்டு (Two Senior HR Professionals + Officers From Employment Department) மாதிரி நேர்காணல்‌ நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிலரங்கத்தில்‌ நேரடியாக கலந்து கொள்ள விருப்பமுடைய வேலைநாடுநர்கள்‌ பின்வரும்‌ படிவத்தினை (Google form) பூர்த்தி செய்து, இப்பயிலரங்கத்தில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொமில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ முதன்மை செயல்‌ அலுவலர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ இயக்குநர்‌ விஷ்ணுசந்திரன்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்த விவரங்களுக்கு: Google Form link: https://forms.gle/PwA 8iyKA TNcRd1Vj9 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Embed widget