மேலும் அறிய
Carrot kheer recipe : வீட்டிலேயே செய்து பாருங்கள் சுடசுட வெயிலுக்கு குளு குளு கேரட் கீர்! ரெசிபி இதோ..
Carrot kheer recipe : கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? இதோ உங்களுக்கானது தான் இந்த கேரட் கீர் ரெசிபி!

கேரட் கீர்
1/6

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? இதோ உங்களுக்கானது தான் இந்த கேரட் கீர் ரெசிபி!
2/6

தேவையான பொருட்கள் : கேரட் 300 கிராம், பால் 1 லிட்டர், தண்ணீர், சர்க்கரை 1/2 கப், ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ.
3/6

செய்முறை : முதலில் கேரட்டை கழுவி தோள் சீவி, ஒரு கேரட்டை 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.
4/6

கேரட் வெந்தவுடன் அதனை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
5/6

பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் அரைத்து வைத்த கேரட், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து 10 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
6/6

அதன் பின், குங்குமப்பூ, பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து 5 நிமிடம் குறைவான நெருப்பில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும். தயாராகிவிட்டது ருசியான கேரட் கீர். இதனை சூடாகவோ ஃப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டியோ அருந்தலாம்.
Published at : 09 Apr 2023 02:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
அரசியல்
திருவண்ணாமலை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion