மேலும் அறிய
Benefits of Oil Bath: எண்ணெய் குளியலில் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க!
Benefits of Oil Bath:எண்ணெய் குளியலில் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க!

எண்ணெய் குளியல் தரும் நன்மைகள்
1/9

எண்ணெய் குளியல் மிகவும் ஆரோகியமானது.
2/9

இது உடல் சூட்டை தணிக்கிறது.
3/9

சூடான நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தலை, உடலுக்குத் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
4/9

சருமம் ஈரப்பத்துடன் இருக்கும். வறட்சியான சருமத்திலிருந்து பாதுகாக்கும்.
5/9

அரை மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம். வாரம் இருமுறை குளிப்பது நல்லது.
6/9

ஆலிவ் ஆயில், அவகேடோ ஆயில், ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்டவைகளும் இப்போது எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
7/9

முடி வளர்ச்சிக்கு உதவும்.
8/9

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
9/9

எண்ணெய் குளியலை மறந்துடாதீங்க.
Published at : 12 Oct 2022 03:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement