மேலும் அறிய
பால் குடிப்பது, எடை இழப்புக்கு தடையா? நிபுணர்கள் சொல்லும் விளக்கம்!
பால் ஆரோக்கியமானது மற்றொரு பக்கம் அவை எடையைக் குறைப்பதில் பெரிய அளவில் பங்களிக்கிறது...

பால்
1/8

பால் ஆரோக்கியமானது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் இருந்தே பால் குடித்து வளர்க்கப்பட்டவர்கள் அல்லது அதில் சில மருத்துவப் பொருட்களைச் சேர்த்து கலந்து கொடுப்பார்கள்.
2/8

பெப்டைட் ஒய்ஒய் எனப்படும் ஒரு ஹார்மோன், பசியை எதிர்த்துப் போராடும் திறனுக்காக நன்கு அறியப்பட்டது.அது பாலில் அதிகம் காணப்படுகிறது.
3/8

பாலில் பல்வேறு கூறுகள் உள்ளன, அளவாக எடுத்துக்கொண்டால் அவை எடை குறைப்புக்கு பங்களிக்கின்றன மற்றும் எடை அதிகரிப்பதை தடுக்கின்றன.
4/8

அளவாக எடுத்துக்கொண்டால், பாலில் உள்ள அதிகப் புரதச் சத்து, அதிக நேரம் உண்பதைத் தடுக்கும்.
5/8

உணவுப் பொருட்களில் இருந்து வரும் கால்சியத்தை விட பால் பொருட்களிலிருந்து வரும் கால்சியம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அது குறிப்பிடுகிறது.
6/8

பால் வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும், இவை அனைத்தும் புரதம் மற்றும் கால்சியத்துடன் கூடுதலாக எடை குறைப்புக்கு உதவி செய்பவை.
7/8

இது அனைவருக்குமான அறிவுரை அல்ல. உங்கள் வயதுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஏற்ப, மருத்துவர்களிடம் ஆலோசுத்த பின், ஒரு நாளைக்கு எவ்வளவு பால் அருந்தலாம் என்பதை ஆலோசனை பெற்ற பின் எடுத்துக்கொள்ளலாம்.
8/8

ஒரு சிறிய கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தரும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Published at : 15 Sep 2023 08:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion