மேலும் அறிய
Actress Ritu Varma | நீ தங்க சிலையா.. நுரை பொங்கும் மலையா - ரித்துவர்மா போட்டோ ஆல்பம்

ரித்து வர்மா
1/7

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே.. ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
2/7

இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே... எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
3/7

புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே... கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
4/7

மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
5/7

தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா... புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
6/7

நீ தங்க சிலையா வெள்ளை நுரை பொங்கும் மலையா அம்பால் ..பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்
7/7

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்... மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
Published at : 04 Aug 2021 03:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion