மேலும் அறிய

Dhruv Vikram Anupama Parameswaran Dating | துருவ்-அனுபமா காதல்?வைரலாகும் LIPLOCK போட்டோ PRIVATE-ஆன SPOTIFY ப்ளேலிஸ்ட்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம்  மற்றும் நடிகை அனுபாமா பரமேஷ்வரன் இருவரும் காதலித்து வருவாதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் லிப்-லாக் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் . தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் திரைப்படத்தில் அப்பாவும் மகனும் சேர்ந்து நடித்தார்கள் துருவ் விக்ரம் என இவரை அனைவரும் அடையாளப்படுத்தி வந்த நிலையில் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெறும் துருவ் என்று மட்டுமே இடம்பெற்று இருந்தது. சினிமாவில் நெப்போடிஸம் பற்றி விமர்சனங்களை தவிர்க்க அல்லது தனது அப்பாவின் அடையாளத்தை வைத்து பப்ளிசிட்டி வேண்டாம் என்கிற எண்ணத்தில் அவர் விக்ரமின் பெயரை நீக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் படம் பைசன். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். சந்தோஷ் நாரயாயண் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கபடியை மையமாக வைத்து பீரியட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பிப்பரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பைசன் படப்பிடிப்பு முடிந்ததைத் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகின.

இந்தநிலையில் துருவ் விக்ரம் அனுபாமா பரமேஷ்வரனும் டேட்டிங் செய்வதாக தகவல் தீயாய் பரவி வருகிறது. அனுபாமா ஸ்பாட்டிஃபை தளத்தில் ப்ளூ மூன் என்ற பெயரில் ஒரு ப்ளே லிஸ்டை வைத்திருந்தார், அதில், அனுபாமா ஒருவருடன் முத்தம் கொடுத்து கொள்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது பார்ப்பதற்கு துருவ் போல இருந்தது. இதனை பார்த்த சிலர், ரெடிட் தளத்தில் இந்த போட்டோவை டேட் செய்யும் அனுபாமா துருவ் என்று வைரலாக்க ஆரம்பித்தனர். உடனே, அந்த ப்ளே-லிஸ்ட் ப்ரைவேட் ஆக்கப்பட்டது. இது, அவர்கள் இருவரும் பகிர்ந்து பாடல் கேட்கும் ப்ளே லிஸ்ட் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் துருவ் விக்கரமை விட அனுபாமா பரமேஷ்வரன் 2 வயது மூத்தவர் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்றும் சிலர் பைசன் படத்திற்கான விளம்பரமாக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Embed widget