மேலும் அறிய

Janhvi Kapoor: நட்புடா... ஜான்வி கபூருக்கு 5 கோடி லம்போர்கினி காரை பரிசாக அனுப்பிய தோழி! யார் தெரியுமா?

நடிகை ஜான்வி கபூருக்கு அவரின் தோழி, ரூ.5 கோடி மதிப்பு கொண்ட லம்போர்கினி கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஜான்வி கபூருக்கு அனன்யா பிர்லா கொடுத்த கார் பரிசு

1/4
பாலிவுட்டில் வெளியான 'தடக்' என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர். சினிமா பின்னணியை கொண்ட நடிகை என்பதால் சினிமாவில் எண்ட்ரி இவருக்கு எளிதாகவே கிடைத்தது. தடக் படத்தைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி, பவால், மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி, என்று பல படங்களில் நடித்தார்.

2/4
இவர் நடிப்பில் வெளியான 80 சதவீத படங்கள் தோல்வியை தழுவினாலும்... இவர் மீதான கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. எனவே தற்போது பாலிவுட் திரையுலகை தாண்டி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் ஜான்வி கபூர்.

3/4
அந்த வகையில், தெலுங்கு கடந்த ஆண்டு வெளியான... தேவாரா படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது Sunny Sanskari Ki Tulsi Kumari, Param Sundari ஆகிய பாலிவுட் படங்களிலும், Peddi என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

4/4
இந்த நிலையில் தான் லம்போர்கினி கார் சர்பிரைஸாக ஜான்வி கபூர் வீடு தேடி வந்துள்ளது.  ஜான்வி கபூரின் பணக்கார தோழியான, அனன்யா பிர்லா தான் இவருக்கு  ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஜான்வி கபூருக்கு அவரது தோளியான அனன்யா பிர்லா தான் அவருக்கு இந்த காரை பரிசாக கொடுத்துள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ

Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget