மேலும் அறிய

NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?

6ஆம் வகுப்பு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அதுவும் சந்தூர், மிருதங் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

என்சிஇஆர்டி-ன் கீழ் சிபிஎஸ்இ தனது பள்ளி பாட நூல்களுக்கு இந்தியில் பெயர் சூட்டி இருப்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாட நூல்களை என்சிஇஆர்டி உருவாக்கி வழங்கி வருகிறது. இதில் ஆங்கில வழிக் கல்வி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 6ஆம் வகுப்பு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அதுவும் சந்தூர், மிருதங் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பூர்வி இந்தி பெயர்

முன்னதாக 6ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்துக்கு, Honeysuckle என்று பெயர் இருந்தது. தற்போது பூர்வி (Poorvi) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியில் கிழக்கு என்று அர்த்தம். மேலும் இது ஒரு பாரம்பரிய இசை ராகத்தின் பெயர் ஆகும்.

இந்திய இசைக் கருவிகளின் இந்தி பெயர்

அதேபோல 1 மற்றும் 2ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு மிருதங் ( Mridang ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 3ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்துக்கு சந்தூர் ( Santoor ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரு பெயர்களும் இந்திய இசைக் கருவிகளின் பெயர் ஆகும்.

அதேபோல 6ஆம் வகுப்பு கணித பாட நூலுக்கு கணித பிரகாஷ் (Ganita Prakash) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும் இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மொழியியல் பன்முகத் தன்மையை நாசமாக்கும்

குறிப்பாக கேரள மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறும்போது, “என்சிஇஆர்டியின் முடிவு கூட்டாட்சித் தத்துவத்துக்கும் அரசமைப்பு நெறிமுறைகளுக்கும் எதிரானது. இது அடிப்படை அறிவுக்கு எதிரானது மட்டுமல்ல, நமது நாட்டின் மொழியியல் பன்முகத் தன்மையை நாசமாக்கும் வகையில் ஒருவரின் கலாச்சார விழுமியங்களை திணிக்கும் ஒரு சம்பவம்”  என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி, என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களை 2023-ல் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. முதலில் 1 மற்றும் 2ஆம் வகுப்புக்கு புது பாட நூல்கள் வந்த நிலையில், 2024-ல் 3 மற்றும் 6ஆம் வகுப்புக்கு 2024-ல் பாட நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பாட நூல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Normal vs Power Petrol: நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
Tata Tiago Petrol Vs CNG: வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Embed widget