மேலும் அறிய
Nakshatra Viswanathan : தாய்மையடைந்த மகிழ்ச்சியில் யாரடி நீ மோகினி நடிகை..தோழியின் சந்தோஷத்தை ஷேர் செய்த சைத்ரா!
Nakshatra Viswanathan : பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நாயகியாக நடித்த நக்ஷத்ரா தாய்மை அடைந்த செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தாய்மையடைந்த யாரடி நீ மோகினி நடிகை
1/10

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் நக்ஷத்ரா
2/10

யாரடி நீ மோகினி தொடரில் நாயகியாக நடித்திருந்தார்
3/10

‘முத்து மாமா..’என்ற இவரது வசனம் மிகவும் பிரபலம்
4/10

கேரளாவில் பிறந்தவர் நக்ஷத்ரா-இவருக்கு தமிழில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
5/10

இவருடன் யாரடி நீ மோகினி தொடரில் சேர்ந்து நடித்தவர் சைத்ரா
6/10

சீரியலில் மோதிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் நல்ல தோழிகள்
7/10

நக்ஷத்ராவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது
8/10

இவர் தற்போது தாய்மையடைந்துள்ளாராம்
9/10

இந்த மகிழ்ச்சியான செய்தியை சைத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
10/10

நக்ஷத்ராவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 10 Feb 2023 01:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion