மேலும் அறிய

எழுதி குடுத்தா என்ன வேண்டாலும் கேப்பியா.....மோகன்லாலை கேள்வி கேட்டு கடுப்பாக்கிய இர்ஃபான்

Irfan Mohanlal Interview : ரசிகர்களின் கோபத்தை கிள்ப்பும்படி மோகன்லாலிடம் அர்த்தமற்ற கேள்விகளை கேட்டுள்ளார் பிரபல யூடியூபர் இர்ஃபான்

மோகன்லால் நடித்துள்ள எம்புரான்

மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் , ஜில்லா , உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் வழி இவருக்கும் பெரியளவில் தமிழ் ரசிகர்களூம் இருந்து வருகிறார்கள். தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிஃபர் 2 எம்புரான் படத்தின் மீது உலகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

இர்ஃபான் மோகன்லால் நேர்காணல்

எம்புரான் படத்திற்காக மோகன்லால் தமிழ்நாடு , ஆந்திரா என இரு மாநிலங்களிலும் தீவிரமாக ப்ரோமோட் செய்து வருகிறார். தமிழில் பல யூடியூப் சேனல்களுக்கு மோகன்லால் பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் பிரபல யூடியூபர் இர்ஃபான் மோகன்லாலை எடுத்து பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது

ஏற்கனவே பல கார் விபத்து உட்பட பல சர்ச்சைகளில் சிக்கியவர் இர்ஃபான். சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் மோகன்லாலை நேர்காணல் செய்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவில் மோகன்லாலிடம் சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டு ரசிகர்களை கடுப்படித்துள்ளார் இர்ஃபான். குறிப்பாக மோகன்லாலிடம் த்ரிஷ்யம் படத்தில் வருவது போல் நிஜ வாழ்க்கையில் ஏதாவது செய்திருக்கிறீர்களா என இர்ஃபான் கேட்ட கேள்வி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த கேள்விக்கு நடிகர் பிருத்விராஜ் ஆமாம் நிறைய பேரை தனது வீட்டில் கொலை செய்து புதைத்து வைத்திருக்கிறார் என நக்கலாக பதிலளித்துள்ளார்.

இர்ஃபான் இந்த கேள்வியை தனது டீம் மேட்ஸ் எழுதி கொடுத்ததாக வீடியோவில் தெரிவித்துள்ளார். எழுதி கொடுத்தால் என்ன வேண்டுமானால் கேட்பியா என ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்

மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் சரியாக ஓடாத நிலையில் எம்புரான் திரைப்படம் மலையாள சினிமாவில் வசூல் ரீதியாக புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget