மேலும் அறிய

Aquaman 2 Review : டி.சி யூனிவெர்ஸில் மற்றுமோர் திரைப்படம்..எப்படி இருக்கு அக்வாமேன் - 2 குட்டி விமர்சனம் இதோ..!

Aquaman 2 Review : டிசி உலகின் அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் (Aquaman and the Lost Kingdom) திரைப்படம் எப்படி இருக்கிறது..? குட்டி விமர்சனம் இங்கே..!

அக்வாமேன் 2 விமர்சனம்

1/6
ஓராண்டில் படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ரீ-ஷூட் நடைபெற்ற அக்வாமேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.

2/6
இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர் கோர்டாக்ஸை, மன்னர் அட்லான் மந்திரசக்தியை பயன்படுத்தி பனிப்பாறைகளுக்குள் சிறைபிடித்து இருப்பார்.

3/6
இந்நிலையில், முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற அக்வாமேனை பழிவாங்க தேவையான தொழில்நுட்பத்தை தேடிக்கொண்டிருக்கும் பிளாக் மேண்டாவிற்கு, கோர்டாக்ஸின் மந்திர கோல்  கிடைக்கிறது. அதன் மூலம், பிளாக் மேண்டீஸை பயன்படுத்தி, கோர்டாக்ஸ் விடுபட்டாரா? அட்லாண்டிஸை அழிக்க நினைத்த அவரது முயற்சியை நாயகன் ஆர்தர் கர்ரி தடுத்தாரா? என்பதே அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் மீதிக்கதை.

4/6
படத்தின் பாசிட்டிவ் பிரிவில் பிரமாண்ட கிராபிக்ஸ், அக்வாமேன் - ஓசியன் மாஸ்டர் இடையேயான சகோதரர் உறவு மேம்படுதல் மற்றும் ஆங்கங்கே இடம்பெற்று இருக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றை கூறலாம்.

5/6
திரைக்கதைக்காக எந்த ஒரு உழைப்பையும் பார்க்க முடியவில்லை. எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு. அடடே..! இந்த சண்டை காட்சி நன்றாக இருக்கும்போலவே என எண்ணி முடிப்பதற்குள், சண்டை காட்சி முடிந்துவிடுகிறது.

6/6
ஸ்னைடர் தொடங்கி வைத்த டிசி எக்ஸ்டென்டட் யூனிவெர்ஸ் ஆனது, 15வது படமான அக்வாமேன் -2 உடன் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் தோல்வியடைந்து விடும் என வெளியீட்டிற்கு முன்பே பல விமர்சகர்கள் கூறி இருந்தனர். அது உண்மையாகவும் வாய்ப்பு உள்ளது.

திரை விமர்சனம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!

"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!

Embed widget