மேலும் அறிய

Bun Butter Jam: விஜய் அண்ணா இல்லைனா ரொம்ப கஸ்டம்.. பன் பட்டர் ஜாம் பட விழாவில் ராஜூ ஓபன் டாக்

பன் பட்டர் ஜாம் பட விழாவில் விஜய்யை பாராட்டி ராஜூ பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து ராஜு, அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக மாறினார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்த இவர் பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

உதவி இயக்குநர்களுக்கு நன்றி

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ராஜூ, பாக்கியராஜ் சாருக்கும், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சாருக்கும் முதலின் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். படத்தில் மட்டும் தான் நடிப்பேன். இதுபோன்ற மேடைகளில் நடிக்க மாட்டேன் என்பதை இப்போது சொல்லிக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நானும் ஒரு உதவி இயக்குநராக இருந்ததால் அவர்களை கெளரவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இது 3 ஹீரோக்களின் கதை

இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ கிடையாது. மைக்கேல். விஜே பப்பு என 3 பேருடைய ஹீரோக்களின் கதை. நான் அம்மா சொல்லி திருந்திய பையன் கிடையாது. சினிமாவை பார்த்து என்னை மாற்றிக்கொண்டேன். நான் சமூக பொறுப்புணர்வோடு இருப்பதற்கு காரணம் சினிமாதான். அந்த மாதிரி ஒரு மெசேஜை சுகர்கோட் செய்து எங்க டைரக்டர் ராகவ் மிர்தாத் கொடுத்துள்ளார். கண்டிப்பா உங்க காசு வேஸ்ட் ஆகாது என ராஜு தெரிவித்தார். 

குட்டி நயன்தாரா

பன் பட்டர் ஜாம் படத்தில் குட்டி நயன்தாரா, அதிதி ராவ் நடிச்சிருக்காங்க. இந்த படத்தின் மூலம் ரெண்டு பேரும் இதைவிட மிகப்பெரிய இடத்தை தொட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதேபோன்று எல்லோரும் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல கஷ்டப்படுவார்கள். இந்த கதையே தயாரிப்பாளருடயது என்பதால் அந்த கவலை கொஞ்சம் நீங்கியது. படம் பார்க்கும் சரண்யா மேடம், சார்லி சார் ஆகியோருடைய நடிப்பை கண்டிப்பாக பாராட்டுவீர்கள் என ராஜூ தெரிவித்தார். 

தளபதி விஜய் அண்ணா

பன் பட்டர் ஜாம் எல்லா ஊர்களிலும், கிராமங்களிலும் கிடைப்பது போல இப்படமும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக தளபதி விஜய் அண்ணா ஒரே போன்காலில் மொத்த தமிழ்நாட்டையும் எங்க படத்தை திரும்பிப்பார்க்க வைத்து விட்டார். படத்தின் டீசரை பார்த்து விட்டு வேற லெவல் பா. படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி பாராட்டினார்.  அவர் என்னை எப்படிப் பார்க்கிறார், அவருக்கு என்னைப் பிடிக்குமா, எதுக்காக எனக்கு வாழ்தது சொல்கிறார் என்பது பிரமிப்பா இருக்கு. நீங்கள் இல்லைன்னா என்ன பண்ணியிருப்போம் தெரியலனா. உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். லவ் யூ என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget