மேலும் அறிய

லார்ட்ஸில் தொடங்கும் 3வது டெஸ்ட்.. இந்தியாவுக்கு சாதகமா.. பாதகமா.. விட்டதை பிடிக்குமா இங்கிலாந்து?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி என்பது சற்று கலவையாக உள்ளது. இது வரை இந்திய அணி அங்கு 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

இங்கிலாந்து மற்றும் இந்திய  அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்கிற நிலையில் அனைவரின் கண்களும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை நோக்கி திரும்பியுள்ளது.
லண்டன் லார்ட்ஸில் நடைப்பெறும் இந்த போட்டியில் இந்திய அணி ரெக்கார்ட் எப்படி உள்ளது என்பதை காணலாம்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா: 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி என்பது சற்று கலவையாக உள்ளது. இது வரை இந்திய அணி அங்கு 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வியும் 4 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது. 

ஆனால் என்னத்தான் புள்ளிவிவரங்கள் இந்திய அணிக்கு எதிராக இருந்தாலும் கடைசியாக இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

கடைசி மூன்று போட்டி முடிவுகள்

2014 ஆம் ஆண்டு, எம்.எஸ். தோனியின் தலைமையில், இந்தியா இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.2018 ஆம் ஆண்டில், விராட் கோலி தலைமையில் அந்த அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டில், வலுவான ஆல்ரவுண்ட் செயல்திறனை வெளிப்படுத்தி, இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றது

பிட்சில் மாற்றம்?

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தங்கள் சொந்த ரசிகர்கள் மத்தியில் ஆடிய இங்கிலாந்து, எதிர்பார்த்த மாதிரியான முடிவு அந்த அணிக்கு கிடைக்கவில்லை! பலம் வாய்ந்த அணியாக இருந்தபோதிலும், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சும், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

முதலிரு டெஸ்ட் போட்டிகளில் சராசரி பிட்ச்களுக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேருவதால் பந்து வீச்சில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 3வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி: 

பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (கீப்பர்), ஜேமி ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர், சாம் குக், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget