மேலும் அறிய
Thug Life : விரைவில் தொடங்க போகும் “தக் லைஃப்” படப்பிடிப்பு!
Thug Life : 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 18ம் தேதி துவங்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
![Thug Life : 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 18ம் தேதி துவங்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/a7cc51fe80c81dc4442b5fe30ecc5c421704441651784224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'தக் லைஃப்' ஷட்டிங் ஆரம்பம்
1/6
![லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் மாஸாக ரீ என்ட்ரி கொடுத்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/4d34590f66f3f2af4ee88d1c7bb9c84568e78.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் மாஸாக ரீ என்ட்ரி கொடுத்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.
2/6
![அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் பிஸியாக நடித்து வந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/586a55759f6d70a4e5cc18f03b4d9442f18d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் பிஸியாக நடித்து வந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
3/6
![தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் கமல்ஹாசன். 'நாயகன்' திரைப்படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் மீண்டும் இந்த இரு ஜாம்பவான்களும் கூட்டணி சேர்வது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/b880e52390ff7d6313cf764c2e85b2f5dc631.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் கமல்ஹாசன். 'நாயகன்' திரைப்படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் மீண்டும் இந்த இரு ஜாம்பவான்களும் கூட்டணி சேர்வது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
4/6
![தூங்காவனம், மன்மதன் அம்பு படங்களுக்கு பிறகு 'தக் லைஃப்' திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறார் நடிகை த்ரிஷா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/6f633403d727245d78be7a02010941d5f421b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தூங்காவனம், மன்மதன் அம்பு படங்களுக்கு பிறகு 'தக் லைஃப்' திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்கிறார் நடிகை த்ரிஷா.
5/6
!['இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகு ஹெச். வினோத் இயக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/7696a354ba4c99711a45a830c4e96ad6b3be4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகு ஹெச். வினோத் இயக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
6/6
![மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 18ம் தேதி துவங்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/161f6199501b190e3b00f04d465efe3627c27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 18ம் தேதி துவங்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இது திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 05 Jan 2024 03:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion