மேலும் அறிய
Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமாருக்கு இந்து முறைப்படி 4-ஆவது திருமணம் முடிஞ்சிடுச்சா? வைரலாகும் புகைப்படம்!
வனிதா விஜயகுமார் இயக்கி நடித்து வரும் படத்தில் இவருக்கு திருமணம் நடந்தது போல் வெளியாகியுள்ள சுபமுகூர்த்தம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
வனிதா விஜயகுமார் பகிர்ந்த திருமண புகைப்படங்கள்
1/7

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் பற்றிய செய்திகள் தான் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு செய்தி தான் இப்போதும் வந்திருக்கிறது. அது அவருடைய 4ஆவது திருமணம் பற்றிய செய்தி.
2/7

ஏற்கனவே ஆகாஷ், ராஜன் ஆனந்த் ஆகியோரை திருமணம் செய்த நிலையில் அவர்களை விவாகரத்து பெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சிங்கிளாகவே இருந்தார். இந்த நிலையில் தான் 3ஆவதாக 2000ஆம் ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அப்போது இருவரும் லிப் டூ லிப் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.
Published at : 15 Feb 2025 10:51 PM (IST)
மேலும் படிக்க



















