மேலும் அறிய
Sneha: பட்ட அசிங்கம் அப்படி; போட்ட ட்ரெஸ்ஸை ரிப்பீட் பண்ண கூடாதுனு முடிவெடுத்த நடிகை!
பிரபல நடிகை ஒருமுறை மீடியாக்களால் பட்ட மன உளைச்சல் காரணமாக இனி போட்ட ட்ரெஸை ரிப்பீட் பண்ணவே கூடாது என முடிவெடுத்து விட்டாராம். அவர் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
நடிகை சினேகா எடுத்த முடிவு
1/8

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சினேகா எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். மாதவன் நடிப்பில் வந்த என்னவளே படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, ஜனா, ஆட்டோகிராஃப், வேலைக்காரன் என்று ஏராளமான படங்களில் நடித்தார்.
2/8

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாகவே அமைந்தது. விஜய், அஜித், கமல் ஹாசன், தனுஷ், சூர்யா, சேரன் என்று எல்லோ நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிளாமருக்கு நோ சொன்ன நடிகைகளில் சினேகாவும் ஒருவர்.
Published at : 15 Feb 2025 10:12 PM (IST)
மேலும் படிக்க





















