மேலும் அறிய

Pickle Ball : ஐ.பி.எல்க்கு மாற்றா பிக்கில் பால் ? அப்படி என்ன இந்த விளையாட்டில் இருக்கு ?

உலகம் முழுவதும் அதிகம் வளர்ந்து வரும் விளையாட்டான பிக்கில் பால் தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விளையாட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்

 இந்தியாவில் பிக்கில் பால் விளையாட்டு

மும்பையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சேலஞ்சர்ஸ் லீக் 2025  பிக்கில் பால் பந்தையம் நடைபெற்றது. ஐ.பி.எல் போட்டி போலவே இதிலும் ஒவ்வொரு மாநிலத்தின் சாய்பாக ஒரு அணி கலந்துகொண்டது. இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீக்கு சொந்தமான பெங்களூர் பிளேஸர்ஸ் அணி உட்பட மொத்தம் 10 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டார்கள். இறுதி போட்டியில் சென்னை கூல் கேட்ஸ் அணி டைட்டிலை வென்றது.

பிக்கில் பால் விளையாட்டு கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் பிரபலபமாகியுள்ளது. தற்போது இந்தியாவிலும் பிக்கில் பால் நிறைய ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த விளையாட்டை ப்ரோமோட் செய்ய பிரபலங்களும் முன்வந்துள்ளார்கள். இந்தியாவில் ஐ.பி.எல் போட்டி மாதிரி இந்த விளையாட்டிற்கு பெரிய வரவேற்பும் வர்த்தகமும் இருக்கும் என டிரேட் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

பிக்கில் பால் விளையாட்டு உருவான சுவாஸய்மான பின்னணி

உலகம் முழுவதும் பேசப்படும் இந்த விளையாட்டை கண்டுபிடித்தவர்கள் மூன்று தந்தையினர் தான். 1965 ஆம் ஆண்டு அமெரிககவைச் சேர்ந்த ஜோயல் என்பவர் பிக்கில் பால் விளையட்டை முதல்முறையாக கண்டு பிடித்தார். கோடை விடுமுறையில் அவரது குழந்தைகளூக்கு போர் அடித்ததால் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் பிக்கில் பால் விளையட்டை அவர் கண்டுபிடித்தார். 

பிக்கில் என்பது பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய இரு விளையாட்டையும் சேர்த்தது. பேட்மிண்டன் விளையாடுவதைக் காட்டிலும் இன்னும் சிறிய இடத்தில் விளையாடக்கூடியது இந்த கேம். அதுவுமில்லாமல் இந்த விளையாட்டை அனைத்து வயதினரும் விளையாட முடியும். இதனால் பிக்கில் பால் விளையாட்டு அமெரிக்கா முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது. 

விடுமுறையில் வீட்டின் பின்புறத்தில் விளையாட்டாக இருந்த பிக்கில் பால் . 1976 ஆம் ஆண்டு வாஷிங்டனின் ஒரு பெரிய போட்டியாக ஒருங்கிணைக்கப்பட்டது. பின் பிக் பால் அசோசியேஷன் உருவாகியது. சாம்பியன்ஷிப் போட்டி என கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் வேகமாக பரவும் விளையாட்டாக மாறியுள்ளது. 

பிக்கில் பால் விளையாடும் ரூல்ஸ்

இரு போட்டியாளர்கள் எதிரெதிர் நிற்க ஒருவர் பந்தை சர்வ் செய்வார். இந்த இருவரும் 22 அடி மற்றும் 44 அடிகளைக் கொண்ட ஒரு செவ்வக கட்டத்திற்குள் நிற்பார்கள்.  பந்து சர்வ் செய்யும்போது அது ஒருமுறை தரையில் பட்டு வர வேண்டும். அதை எதிரில் இருப்பவர் தனது ரேக்கட்டால் காற்றில் திருப்பி அடிப்பார். கேம் டேபிள் டென்னிஸ் போல் தொடரும்.  சிறிய இடத்திற்குள்ளாக விளையாடுவதால் இந்த போட்டியை நீண்டு நேரம் தொடரக்கூடியது அதிக கவனத்தை கோருவதுமாகும். அதே நேரம் இதை ஜாலியாகவும் சிறுவர்களும் வயதானவர்களும் விளையாடக் கூடியதாக இருப்பதால் இந்த விளையாட்டு நிறைய பேரை கவர்ந்துள்ளது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
Embed widget