மேலும் அறிய

TNPL Auction 2025: தொடங்கியது TNPL ஏலம்.. எந்த வீரர்கள் எந்ததெந்த அணிக்கு போறாங்கன்னு தெரியுமா.?

TNPL Auction 2025: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது. முக்கிய வீரர்களை எந்தெந்த அணிகள் வாங்கியுள்ளன என தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில், முன்னணி லீக் போட்டிகளில் ஒன்றான டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகனின் 9-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது. இதில், பிரபலமான முன்னணி கிரிக்கெட் வீர்ர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு, எந்தெந்த அணிகளில் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

TNPL Auction 2025: தொடங்கியது TNPL ஏலம்.. எந்த வீரர்கள் எந்ததெந்த அணிக்கு போறாங்கன்னு தெரியுமா.?

விஜய் சங்கரை வாங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாட்டில், பிரபலமான அணிகளில் ஒன்றாக விளங்குவது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இன்று ஏலம் தொடங்கியதும், முதல் வீரராக ஏலத்திற்கு விடப்பட்ட, ஆல் ரவுண்டரான விஜய் சங்கரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தன் வசமாக்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்த்தர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், விஜய் சங்கரை 18 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். 

இதேபோல், ஸ்வப்னில் சிங்கை 10.80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

TNPL Auction 2025: தொடங்கியது TNPL ஏலம்.. எந்த வீரர்கள் எந்ததெந்த அணிக்கு போறாங்கன்னு தெரியுமா.?

வாஷிங்டன் சுந்தரை வாங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ்

இதேபோல், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்தது திருச்சி கிராண்ட் சோழாஸ். அவரை 6 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது திருச்சி கிராண்ட் சோழாஸ். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு நிச்சயம் பலமாக அமைவார்.

ஆல் ரவுண்டர் கவுஷிக் ஜெ-வை 8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது திருச்சி கிராண்ட் சோழாஸ். இதேபோல், கடந்த முறை அணியில் இருந்த சரவண குமாரை, மீண்டும் 8.4 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த அணி வாங்கியுள்ளது.

TNPL Auction 2025: தொடங்கியது TNPL ஏலம்.. எந்த வீரர்கள் எந்ததெந்த அணிக்கு போறாங்கன்னு தெரியுமா.?

கடும் போட்டிக்கிடையே ஆல் ரவுண்டர் முகமது-வை வாங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ்

தற்போது நடைபெறும் ஏலத்தில், இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரராக மாறியுள்ளார் முகமது. எம். ஆல் ரவுண்டரான இவரை, கடும் போட்டிக்கிடையே சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18.4 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

இதேபோல், அதிரடி பேட்ஸ்மேனான ஹரி நிஷாந்த்தை 12 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது சேலம் ஸ்பார்டன்ஸ்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட மற்ற வீரர்கள்

  • வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி. ஜி-யை ரூ.9.8 லட்சத்திற்கும், மான் கே பாஃப்னாவை ரூ.5.7 லட்சத்திற்கும் வாங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
  • இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அனிருத் சீதா ராமை மதுரை பேந்த்தர்ஸ் அணி ரூ.6.2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
  • வேகப்பந்து வீச்சாளர் அஜய் கிருஷ்ணனை ரூ.4.4 லட்சத்திற்கு வாங்கியது நெல்லை ராயல் கிங்ஸ்.
  • வேகப்பந்து வீச்சாளர் ஆர். சிலம்பரசனை ரூ.9 லட்சம் கொடுத்து வாங்கியது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget