மேலும் அறிய
Katrina & Sara : மஞ்சள் லெஹங்காவில் நடிகை கத்ரினா மற்றும் சாரா..யாருடைய லுக் பெஸ்ட்?
Katrina Kaif & Sara Ali Khan : பாலிவுட் நடிகைகள் கத்ரினா கைஃப் மற்றும் சாரா அலி கானின் தீபாவளி லுக்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்.

சாரா அலி கான், கத்ரீனா கைஃப்
1/6

கத்ரினா கைஃப், சாரா அலி கான் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகள். இவர்களது தீபாவளி லுக்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.
2/6

கத்ரினா, சாரா இருவரும் மஞ்சள் நிற லெஹங்காவையே அணிந்துள்ளனர். ஆனால் கத்ரினாவின் லெஹங்கா, சிம்பிலாகவும் சாராவின் லெஹங்கா வேலைபாடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
3/6

அணிகலன்கள் என்று பார்க்கையில் கத்ரினா, ஹெவியான கம்மல் மற்றும் வளையல்களை அணிந்துள்ளார். சாராவோ அழகான வேலைபாடுகள் நிறைந்த நெக் பீஸ் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த வளையல்களை அணிந்துள்ளார்.
4/6

மேக்-அப் என்று பார்க்கையில் இருவரும் லைட்டான மேக்-அப் அணிந்திருந்தாலும் சாரா, கண்களுக்கு கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளார்.
5/6

கத்ரினா, மெஸ்ஸி பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார், சாரா வேவி மெஸ்ஸி ஃப்ரீ ஹேர் லுக்கை தேர்ந்தெடுத்துள்ளார்.
6/6

மொத்தத்தில் இருவரது லுக்கும் அவரவர்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது என்றே சொல்லலாம்.
Published at : 15 Nov 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement