சோனாவை கொடூரமாக கசக்கி பிழிந்த பிரபலம்.. மன்னிப்பு கேட்ட எஸ்.பி.பி.. பயில்வான் ரங்கநாதன் தந்த வாக்குமூலம்
கவர்ச்சி நடிகை சோனாவின் வாழ்க்கையை சீரழித்த பிரபலம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்து தனக்கென்ற தனி அடையாளத்தை பதித்தவர் நடிகை சோனா. இவர், ரஜினி, விஜய் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதனோடு குசேலன் படத்தில் நடித்த போது உச்ச காமெடி நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பெரும் சர்ச்சையாகவும் மாறியது. அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தன. சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை ஓபனாக பேசியதால் நடிக்கும் வாய்ப்பு கொடுக்க யாரும் முன் வரவில்லை என சோனா அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஜெய் ஒரு பிளே பாய்
மேலும், தனது தந்தையால் தான் எனது வாழ்க்கை மாறியது. அதனால் தான் குடிக்கு அடிமையானேன். என்னை பெற்ற தந்தையே என்னை பாலியல் ரீதியாக திட்டியதாக சமீபத்தில் அளித்த பேட்டிகளில் தெரிவித்தார். அதேபோன்று இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜியும் நானும் காதலித்தோம். நடிகர் ஜெய் ஒரு பிளே பாய் என பல விசயங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை சோனா இயக்கி நடித்துள்ள ஸ்மோக் வெப் தொடரில் முக்கிய பிரபலமும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனாவை கசக்கி பிழிந்த எஸ்.பி.பி. சரண்
நடிகைகள் குறித்தும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக சித்தரித்து பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது அவர் புதிய சிந்தனை என்ற யூடியூப் தளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் நடிகை சோனா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பேட்டியில், நடிகை சோனாவின் வாழ்க்கையில் பல பேர் வந்து சென்றிருக்கலாம். ஆனால், மறைந்த எஸ்பிபியின் மகன் சரண் சோனாவின் மார்பகத்தை கசக்கி பிழிந்ததாகவும், அவரது அந்தரங்க உறுப்பை கந்தல் கந்தலாக பிழிந்து எடுத்தவரும் அவர்தான் என சோனா தன்னிடம் தெரிவித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
மன்னிப்பு கேட்ட எஸ்.பி.பி.
இதை ஏன் 12 வருடம் கழித்து சொல்கிறார். இந்த விசயம் எஸ்பிபிக்கு தெரிந்து என் மகன் செய்தது தவறுதான் என அப்போதே வெளிப்படையாக அவர் தெரிவித்து விட்டார். அப்படி இருந்தும் மீண்டும் சோனா இந்த பிரச்னையை கையில் எடுக்க முக்கிய காரணம் பணம் தான். அவர் இயக்கியுள்ள ஸ்மோக் வெப் தொடரை வெளியிட முடியாமல் பல சிக்கலில் தவிக்கிறார். எஸ்பிபி வருத்தம் தெரிவித்தாரே தவிர பணம் கொடுக்கவில்லை. ஆனால், இப்போது சோனாவிற்கு பணம் தேவைப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ்பிபி சரண் இவ்வளவு மோசமானவராக இருப்பது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளிக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.





















