மேலும் அறிய
Actress Sridevi Flashback pics | விருதுகளும்... சாதனைகளும் - ஸ்ரீதேவி ஸ்பெஷல் ஆல்பம்

ஸ்ரீதேவி
1/7

ஸ்ரீதேவி தனது நான்கு வயதில் திரைப்படங்களில் அறிமுகமானார், புராணப் படமான ‘துணைவன்’ மூலம் அறிமுகம் ஆனார்
2/7

1 தேசிய திரைப்பட விருது, 1 நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது,4 பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 3 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்
3/7

ஆக்ரீ ராஸ்தா திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ரேகா டப்பிங் செய்தாராம்
4/7

1980 மற்றும் 1990 களில் இந்திய பொழுதுபோக்கு துறையில் அதிக சம்பளம் வாங்கியவர் நடிகை ஸ்ரீதேவி
5/7

2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகனான பத்மஸ்ரீ விருதை வழங்கியது
6/7

ராணி மேரா நாம் மூலம் தனது 9 வது வயதில் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்
7/7

2013 ல் நடத்தப்பட்ட சிஎன்என்-ஐபிஎன் தேசிய வாக்கெடுப்பில் ஸ்ரீதேவி 100 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகை என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Published at : 08 Sep 2021 08:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சேலம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion