மேலும் அறிய
Actress Katrina Kaif pics | முதன்முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் - கத்ரீனா கைஃப் ஆல்பம்

கத்ரீனா கைஃப்
1/7

கத்ரீனா டர்க்கோட் - சினிமா துறையில் கத்ரீனா கைப் என்று அனைவராலும் அறியப்படும் நடிகை
2/7

கத்ரீனா பிரிட்டிஷ் - இந்தியர். அவரது தந்தை முகமது கைஃப், காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர்.
3/7

ஃபோர்ப்ஸ் - 100 செலிபிரிட்டி இந்திய பதிப்பின் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே பெண் கத்ரீனா
4/7

கத்ரீனா கைப், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்
5/7

கத்ரீனாவிற்கு ஆறு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்.
6/7

கத்ரீனாவின் முதல் படத்தில், பூமின் தயாரிப்பாளர் ஆயிஷா ஷிராஃப், அவரது இரண்டாவது பெயரை டர்க்கோட்டியை கைஃப் என்று மாற்றினாராம்
7/7

கத்ரீனா லண்டனில் மாடலிங் செய்யத் தொடங்கினார், மேலும் லண்டன் பேஷன் வீக்கின் ஒரு பகுதியாக பேஷன் ஷோக்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 05 Sep 2021 09:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
அரசியல்
திருவண்ணாமலை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion