மேலும் அறிய

Amala Paul: அமலா பால் மகனுக்கு குடும்ப முறைப்படி நடந்த ஞானஸ்நானம் நிகழ்வு - வைரலாகும் போட்டோஸ்!

நடிகை அமலா பாலின் மகன் இலை-க்கு ஞானஸ்நானம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சர்ச்சில் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அமலா பாலின் மகனுக்கு நடந்த ஞானஸ்தானம் நிகழ்ச்சி

1/5
சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான அமலா பால், இந்த படத்தை தொடர்ந்து நடித்த மையா இவரது கேரியரை தூக்கி விட்டது.

2/5
பின்னர் மிக குறுகிய காலத்தில், தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார். தமிழில் மட்டும் இன்றி மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், தன்னை வைத்து, 'தெய்வ திருமகள்', 'தலைவா' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

3/5
இந்த திருமணம் 4 வருடத்தில் முடிவுக்கு வர, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். ஆனால் இவர் நடித்த படங்கள் எடுத்தும் இவருக்கு கை கொடுக்காத நிலையில்... கடந்த 2023ஆம் ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

4/5
திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த அமலா பாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு
திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த அமலா பாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு "இலை" என்று பெயர் சூட்டினார். குழந்தை பிறந்த பிறகும், நடிப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
5/5
இந்நிலையில் அமலா பால் தன்னுடைய மகன் இலைக்கு நடந்த ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி குறித்த சில புகைபடங்கை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு, வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி!  நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி!  ஈழத்தமிழர்களுக்காக குரல்  அமைதிக்கான நோபல் பரிசு  யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர்  மோடி பேசியது என்ன? முழு விவரம்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!

CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்

"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget