மேலும் அறிய
Gouri Kishan: கையில் கிளாஸ்... ஹாட்டான உடை! பப்பில் கூத்தடிக்கும் கௌரி கிஷன் போட்டோஸ்!
96 பட நடிகையான கௌரி கிஷன், பப்பில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பப்பில் கும்மாளம் போடும் நடிகை கௌரி கிஷன் புகைப்படங்கள்
1/8

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வந்த 96 படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிஷன்.
2/8

இந்தப் படத்தில் சிறு வயது த்ரிஷாவாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Published at : 02 Jun 2025 11:45 PM (IST)
மேலும் படிக்க





















