மேலும் அறிய
உயிர் - உலகத்துடன் ஜாலி ட்ரிப் போன நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்
நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாராவின் வெளிநாட்டு சுற்றுலா புகைப்படங்கள்
1/7

தமிழ் சினிமாவில் இருக்கும் காதல் ஜோடிகளில் மிக முக்கியமான ஜோடியாக இருப்பது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். நானும் ரௌடி தான் படம் மூலமாக காதலிக்க ஆரம்பித்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். வரும் 9ஆம் தேதி தங்களது 4ஆவது ஆண்டை கொண்டாட இருக்கின்றனர்.
2/7

இவர்களுக்கு உலக் மற்றும் உயிர் என்று இரட்டை ஆண் குழந்தைகள். இருவரும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தங்களது ஓய்வு நேரத்தை மகன்களுடன் செலவிட்டு வருகின்றனர். அப்படித்தான் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகிவிட்டது.
Published at : 30 May 2025 11:38 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு





















