மேலும் அறிய
True Story Movies : உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்!
Based On True Story Movies : உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமா
1/6

2012 ஆம் ஆண்டு வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி தத்ரூபமாக நடித்திருப்பார். இது நிஜத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
2/6

2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை. இதில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி ,கயல் ஆனந்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் 3 தேசிய விருதுகளை பெற்றது
3/6

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை வினோத் இயக்கியிருப்பார். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம்.
4/6

சுதா கங்கோரா இயக்கத்தில் வெளிவந்த சூரரை போற்று படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த பயோபிக் படத்தில் சூர்யா ஹீரோவாக கச்சிதமாக நடித்திருப்பார்.
5/6

1993 ஆம் ஆண்டு கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருப்பார்.
6/6

2024 ஆம் ஆண்டு வெளிவந்த ஜே பேபி படம். அட்டகத்தி தினேஷ், மாறன், ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இதுவும் உண்மையில் நடந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்
Published at : 06 Jun 2024 02:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion