மேலும் அறிய
முதல் முறையாக சிஎஸ்கே போட்டியை குடும்பத்தோடு கண்டு ரசித்த அஜித்..! கம்பெனி கொடுத்த சிவகார்த்திகேயன்!
சென்னையில் நடைபெற்று வரும் சிஎஸ்கே போட்டியை அஜித் உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டு ரசித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ..
அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் CSK மேட்சை கண்டு ரசித்தனர்
1/8

பொதுவாகவே சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு சினிமா பிரபலங்கள் இருப்பார்கள். சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க சினிமாவின் உச்சநட்சத்திர நடிகரான அஜித் தனது குடும்பத்தோடு வந்துள்ளார்.
2/8

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனும் மேச்ட் பார்க்க வந்திருக்கிறார். அப்போது அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு இருவரும் அருகருகில் அமர்ந்து சிஎஸ்கே பேட்டிங் செய்வதை கண்டு ரசித்துள்ளனர்.
Published at : 25 Apr 2025 11:25 PM (IST)
மேலும் படிக்க





















