மேலும் அறிய

Madhuri Dixit: கட் சொன்ன பிறகும் கூட கடித்த உதட்டை விடாத நடிகர்; ரத்தம் சிந்த ஓடிய மாதுரி தீக்‌ஷித்!

தன்னுடைய உதட்டை விடாமல் கடித்தார் பிரபல நடிகர் என்று, பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

மாதுரி தீக்ஷித் உதட்டை கடித்த நடிகர்

1/4
கடந்த 1984 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அபோத் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான Bhool Bhulaiyaa 3 என்ற படத்தில் நடித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு படத்தில் நடித்த போது படத்தின் ஹீரோ தனது உதட்டை விடாமல் கடித்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2/4
அதாவது கமல் ஹாசன், சரண்யா நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் மாதிரி தீக்‌ஷித் நடித்திருந்தார். கடந்த 1987ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தில் சரண்யா ரோலில் தான் மாதுரி தீக்‌ஷித் நடித்திருந்தார். கமல் ரோலில் வினோத் கண்ணா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஃபெரோஷ் கான் இயக்கி நடித்தார். படத்தில், மாதுரி தீக்‌ஷித்தும் வினோத் கண்ணாவும் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக இருப்பது போன்று ஆக்‌ஷன் காட்ட வேண்டும். ஆனால், வினோத் கண்ணா உண்மையாகவே மாதிரி தீக்‌ஷித்திடம் அத்துமறி நடந்துள்ளார்.

3/4
அப்போது இயக்குநர் கட் சொல்லியிருக்கிறார். ஆனால், வினோத் கண்ணா நெருக்கமாக நடித்து அவரது உதட்டை கடித்து இழுத்துள்ளார். இதனால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து மாதுரி தீக்‌ஷித் அந்த காட்சி எடுக்கப்பட்டு முடிந்த உடனே அங்கிருந்து ஓடியுள்ளார். மேலும், அப்படி எடுக்கப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கூறி இயக்குநருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸூம் அனுப்பியிருக்கிறார்.

4/4
ஆனால், இயக்குநர் அந்த காட்சியை நீக்கவில்லை. அதற்குப் பதிலாக மாதுரி தீக்‌ஷித்திற்கு பேசப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்கப்பட்டு அந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதாவது படத்தில் நடிக்க மாதுரி தீக்‌ஷித்திற்கு ரூ.15 லட்சம் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.’அதன்பிறகு அந்த பிரச்சனை குறித்து மாதிரி தீக்‌ஷித் எதுவும் பேசவில்லையாம்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ

Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget