மேலும் அறிய
பிரீத்தா – லஷ்வின் குமார் திருமணம்; ரஜினி, கமல், வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்பு!
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மூத்த மகளான பிரீத்தாவின் திருமண நிகழ்ச்சியில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஒன்று கூடிய வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்
1/9

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ். இவர், தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் மூலமாக கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார்.
2/9

இவருடைய மூத்த மகள் தான் பிரீத்தா கே கணேஷ். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது.
Published at : 09 May 2025 07:12 PM (IST)
மேலும் படிக்க





















