மேலும் அறிய
HBD Arulnithi: அருள்நிதி நடிப்பில் வெளிவந்த த்ரில்லர் படங்கள்- லிஸ்ட் இதோ!
HBD Arulnithi: அருள்நிதி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சிறந்த த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்

அருள்நிதி
1/6

அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி படத்தில் அருள்நிதி ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் திரில்லர் படமாகும்.
2/6

மாறன் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் பரத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.
3/6

பரத் நீலகண்டன் இயக்கிய K -13 படத்தில் மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகும்.
4/6

அரவிந்த் சீனிவாசன் இயக்கிய தேஜாவு படத்தில் விக்ரம் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகும்.
5/6

விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கிய D - பிளாக் படத்தில் அருள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் திரில்லர் படமாகும்.
6/6

இன்னாசி பாண்டியன் இயக்கிய டைரி படத்தில் வரதன் அண்ணாதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது ஹாரர் மிஸ்ட்ரி திரில்லர் படமாகும்.
Published at : 21 Jul 2024 10:59 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement