மேலும் அறிய
Tamanna Bhatia Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படங்கள்..!
Tamanna Bhatia Photos: நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படங்களை இங்கு காணலாம்.

தமன்னா
1/6

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தமன்னா.
2/6

இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.
4/6

சமீபத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் காவாலா பாடலில் இவர் ஆடிய நடனம் கவனம் ஈர்த்தது.
5/6

தற்போது திரைப்படங்கள், சீரீஸ்கள் என பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 26 Oct 2023 03:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion