மேலும் அறிய

பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு

பாஜகவின் தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கபடுவதாக இருந்தால் அந்த லிஸ்டல் மூன்று பேருக்கு வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.

பாஜகவின் புதிய தேசியத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த பட்டியலில் மூன்று பெண் தலைவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளாதாக சொல்கின்றனர். அந்த வகையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிர்மாலா சீதாராமன் மற்றும் வானதி சீனுவாசன் ஆகியோருக்கும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிறைவடையும் பதவிக்காலம்:

கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத்தலைவராக நியமிக்கப்பட்டவர் ஜே.பி. நட்டா. பாஜகவில் தேசியத்தலைவாரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்ற அடிப்படையில் இவரது பதவிக்காலம் கடந்த 2023 ஆம் ஆண்டே முடிவடைந்தது. அதே நேரம் 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் இவரை மாற்றாமல் பதவி நீட்டிப்பு செய்தது பாஜக. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றார் ஜே.பி. நட்டா. 

புதிய தலைவர் யார்?

இச்சூழலில் தான் பாஜகவின் அடுத்த தலைவராக யார் என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்தலைவர்கள் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசி வரும் மோடி இந்த முறை பெண் ஒருவரை பாஜகவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறதே. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இது தொடர்பான ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் பெண்ணுக்கு வாய்ப்பு:

அந்த வகையில் பாஜகவின் தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கபடுவதாக இருந்தால் அந்த லிஸ்டல் மூன்று பேருக்கு வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். அதாவது, தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திய மாநில முன்னாள் முதலமைச்சர் ராமாராவின் மகள் எம்.பி. புரந்தேஷ்வரி ஆகியோர் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு தேசிய தலைவர் பொறுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக தொண்டர்களிடம் நிலவுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Udhayanidhi:
"தூங்கு மூஞ்சி அரசே..! வேளாண்துறை செயலாளர் எங்கே?” - தவெக அரசுக்கு உதயநிதி சரமாரி கேள்வி

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget