மேலும் அறிய

புதுச்சேரி MDS இடங்கள்: திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு! உங்களுக்கான வாய்ப்பு எங்கே?

புதுச்சேரி கல்லுாரி வாரியாக நிரப்பப்பட உள்ள எம். டி.எஸ்., முதுநிலை பல் மருத்துவ இடங்கள் திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி கல்லுாரி வாரியாக நிரப்பப்பட உள்ள எம். டி.எஸ்., முதுநிலை பல் மருத்துவ இடங்கள் திருத்தங்களுடன் சென்டாக் வெளியிடப்பட்டுள்ளது.

 முதுநிலை பல் மருத்துவ இடங்கள் திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு

கல்லுாரி வாரியாக நிரப்பப்பட உள்ள எம். டி.எஸ்., இடங்களை திருத்தங்களுடன் சென்டாக் வெளியிட்டுள்ளது. சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பான எம்.டி.எஸ்., இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நீட் தேர்வு எழுதிய இளநிலை மருத்துவ மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 59 மாணவர்கள், நிர்வாக இடங்களுக்கு 32 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்து இறுதி தரவரிசை பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது.

பல் மருத்துவ கல்லூரி வாரியாக நிரப்பப்பட வேண்டிய இடங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் சில திருத்தங்களை சேர்த்து இந்தாண்டு நிரப்ப வேண்டிய இடங்களை மீண்டும் சென்டாக் மறுநாள் 11ம் தேதி, வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு-9, என்.ஆர்.ஐ.,-1 அகில இந்திய ஒதுக்கீடு என மொத்தம் 19 எம். டி.எஸ்., சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. மாகி பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 7, நிர்வாக இடங்கள்-7 என மொத்தம் 14 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன.

இதேபோல் வெங்கடேஷ்வரா பல் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்-7, நிர்வாக இடங்கள்-7 என 14 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளன. மூன்று மருத்துவ கல்லுாரிகளில் மொத்தமுள்ள 47 எம்.டி.எஸ்., இடங்களில் இந்தாண்டு 23 சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீட்டு ரீதியாக பார்க்கும்போது இவை, பொது-11, இ.டபுள்யூ. எஸ்.,-1, ஒபிசி -2, எம்.பி.சி.,-4, எஸ்.சி.,-4, முஸ்லீம்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும், உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர் வாரிசு-1, மாற்றுத்தி றனாளிகள்-1 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி யில் உள்ள 9 அரசு ஒதுக்கீட்டு சீட்டுகள் பொது-3, இ.டபுள்யூ. எஸ்.,-1, எம். பி.சி.,-2, எஸ்சி -1, முஸ்லீம்-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என சென்டாக் அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Embed widget