மேலும் அறிய

Sri Reddy : பிடிக்காத போதும் கவர்ச்சி காட்டுகிறேன்.. நயன்தாரா, த்ரிஷாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டிமுன்னணி நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் இருவர் கைதான சம்பவம் கோலிவுட்டையே அதிர்சசியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கொக்கைன் போன்ற போதைப் பொருள் அதிகம் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி குமுதம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், இதில், முன்னணி நடிகைகளையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். 

பெரிய ஹீரோக்கள் சிக்குவார்கள்

கொக்கைன் பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து வெளியில் சொன்னால் எதிர்காலம் போய்விடும் என்ற பயத்தில் பல நடிகர், நடிகைகள் இருக்கின்றனர். நான் தோல்வியடைந்த நடிகையாக இருக்கிறேன். இதற்கு முன்பு சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்தும், குரல் கொடுத்திருக்கிறேன், இதுபற்றி சொன்னால் யாரும் எனக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் பல நடிகர்கள் சிக்குவார்கள்.  எனது கை, கால்களைப் பிடித்து எனது உதட்டில் கொக்கைனைத் தடவி விட்டார்கள். அவர்கள் இப்போது பணம் கொண்ட பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள். இதை சொன்னால் பணம் சம்பாதிப்பதற்காக செய்கிறேன் என கூறுவார்கள் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 


கவர்ச்சி காட்டி சமையல் செய்கிறேன்

சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெளியே சொல்லி என்னை நானே பலியிட்டு கொண்டேன். இதனால், எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரியாலிட்டி ஷோக்களிலும் என்னை அழைக்க மறுக்கிறார்கள். எனது வாழ்க்கையை நடத்த போராடி வருகிறேன். இதனால், நானே ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று நீங்கள் கேட்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் கவர்ச்சி காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். யூடியூப் சேனல் மூலம் சிறிய தொகை கிடைக்கிறது என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். 

த்ரிஷா, நயன்தாரா கேள்வி கேட்பதில்லை

சினிமாவில் பெண்களுக்கு எதிராக பல அநீதி நடக்கிறது. போதை பொருள் விவகாரம் அனைத்தும் த்ரிஷா, நயன்தாராவிற்கு தெரியாமலா இருக்கும். அவர்கள் இதுகுறித்து எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை. மீ டூ புகார் குறித்து பேசும் போதும் வாயை மூடிக்கொண்டு அமைதியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும் பேரும், புகழும் தான் முக்கியம். லேடி, சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா பெண்கள் பிரச்னைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். ட

சினிமாவில் நடிக்க வருவோர் கவனத்திற்கு

சினிமாவில் நடிக்க வரும் பெண்களுக்கும் சின்ன வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவில் பெரிய நடிகர்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்னைகள் இருந்தாலும் வெளியே யாரிடமும் சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு விலகி செல்லுங்கள். நான் சினிமா வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட்டால் என்னை நானே சீரழித்து கொண்டேன். சினிமாவை தாண்டி ஏதேனேும் தொழிலை கற்றுக்கொள்ளுங்கள் என ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget