மேலும் அறிய
Smruthi Venkat Pictures | 'தடம்' பதித்த நாயகி ஸ்ம்ருதி வெங்கட்டின் அழகிய புகைப்படங்கள்..!

ஸ்ம்ருதி வெங்கட்
1/8

அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ம்ருதி.
2/8

சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடித்துள்ளார் ஸ்ம்ருதி.
3/8

தீர்ப்புகள் விற்கப்படும் படம் முழுவதும் 8K Resolution-இல் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
4/8

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் RJ பாலாஜியின் தங்கையாக நடித்தார் ஸ்ம்ருதி.
5/8

மூக்குத்தி அம்மன் படத்தில் தெய்வாமிர்தம் என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
6/8

சுந்தர்.சி தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்தில் ஸ்ம்ருதி நடித்துவருவதாக கூறப்படுகிறது.
7/8

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் ஸ்ம்ருதி நடித்துவருகிறார்.
8/8

ஸ்ம்ருதி சில விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Jun 2021 08:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
கிரிக்கெட்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement