மேலும் அறிய

யூடியூப் தொடங்கி காசை அள்ளலாம்; அரசே அளிக்கும் பயிற்சி- கலந்துகொள்வது எப்படி?

இந்த முகாம் 29.07.2025 முதல்‌ 31.07.2025 வரை, காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நிறுவன‌ வளாகத்தில் ‌நடைபெற உள்ளது.

தொழில் முனைவோர்‌ சொந்தமாக வலையொளி (யூடியூப்‌) சேனலை உருவாக்குதல்‌ தொடர்பான பயிற்சி குறித்து தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில்‌ சொந்தமாக "வலையொளி" (யூடியூப்‌) சேனலை உருவாக்குதல்‌' என்ற தலைப்பில்‌ மூன்று நாள்‌ பயிற்சி முகாம்‌ வளாகத்தில் ‌நடைபெற உள்ளது.

இந்த முகாம் 29.07.2025 முதல்‌ 31.07.2025 வரை, காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நிறுவன‌ வளாகத்தில் ‌நடைபெற உள்ளது.

என்னென்ன கற்றுக் கொள்ளலாம்?

இந்த பயிற்சியில்‌ பங்கேற்பவர்கள்‌ கற்றுக்கொள்ளப் போவது:

  • வலையொளி (யூடியூப்‌) சேனல்‌ உருவாக்கம்‌
  • வீடியோ மற்றும்‌ ஸ்லைட்‌ ஷோ தயாரிப்பு
  • சமூக ஊடகங்களை இணைக்கும்‌ நுட்பங்கள்‌
  • வாடிக்கையாளர்‌ வலையமைப்பை விரிவுபடுத்தும்‌ முறைகள்‌
  • பயனுள்ள ஆன்லைன்‌ சந்தைப்படுத்தல்‌, ஊக்குவிப்பு
  • டொமைன்‌ பெயர்‌ பதிவு மற்றும்‌ ஹோஸ்டிங்‌
  • இணையதள வடிவமைப்பு மற்றும்‌ அதன்‌ தொழில்நுட்பங்கள்‌
  • இவற்றுடன்‌ தொடர்புடைய விதிமுறைகள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌

இப்பயிற்சியில்‌ கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள்‌ (ஆண்‌ / பெண்‌/ திருநங்கைகள்‌) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித்‌தகுதியாக 10-ம்‌ வகுப்பு தேர்ச்சிப்‌ பெற்றவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. பயிற்சியில்‌ பங்குப்‌ பெறும்‌ ஆண்‌ / பெண்‌/ திருநங்கைகள்‌ தங்கிப்‌ பயில்வதற்கு எதுவாக குறைந்த கட்டண வாடகையில்‌ தங்கும்‌ விடுதி உள்ளது. தேவைப்படுவோர்‌ இதற்கு விண்ணப்பித்து முன்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி

பங்கேற்கும்‌ பயிற்சியாளர்களுக்காக, குறைந்த கட்டணத்தில்‌ தங்குமிட வசதியும்‌ நிறுவனம்‌ வழங்குகிறது. தங்கும்‌ வசதி விரும்புவோர்‌, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்‌.

மேலும்‌ தகவல்களுக்காக www.editn.in என்ற இனையதளத்தைப் பார்வையிடலாம்‌. திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை தொலைபேசியில்‌ தொடர்பு கொள்ளலாம்‌. 

பயிற்சி முடிவில்‌ அரசு சான்றிதழும்‌ வழங்கப்படும்‌.

முன்பதிவு அவசியம்‌.

தகவல்‌ தொடர்புக்கு: 5543773337 / 53602 21280

இவ்வாறு தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget