மேலும் அறிய
Arya : நம்ம காட்டுல மழை பெய்யுது நம்ம பாட்டுல சுதி ஏறுது - ஆர்யா

ஆர்யா
1/8

ஆர்யா ஒரு நடிகராக மாறுவதற்கு முன்பு ஒரு பொறியாளராக இருந்தார்.
2/8

ஆர்யாவின் இயற்பெயர் "ஜம்ஷாத் செதிரகத்" திரைத்துறையில் பலரும் இவரை ஜாம்மி என்று அழைப்பார்கள்
3/8

ஆர்யா சென்னையின் "சீ ஷெல்" என்ற பிரபல உணவகத்தின் உரிமையாளரும் ஆவார்
4/8

ஆர்யா ஒரு மலையாளி என்றாலும் அவர் உருமி (2011) மற்றும் டபுள் பேரல் (2015) ஆகிய இரண்டு மலையாள திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார்.
5/8

விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும் மற்றும் பட்டியல் ஆகிய படங்களில் இவர் கதாபாத்திரங்கள் புகழ் பெற்றன
6/8

2010 இல், "தி ஷோ பீப்பிள்" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் ஆர்யா
7/8

" நான் கடவுள் " திரைப்படத்திற்காக 18 நாட்களில் அகோரி யோகாவைக் கற்றுக்கொண்டார்.
8/8

ஆர்யா "வாட்டர்ன்ருண்டன் மோட்டலா சைக்கிள்" பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.
Published at : 17 Jun 2021 02:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion