LIVE | Kerala Lottery Result Today (17.06.2025): ஸ்த்ரீசக்தியின் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? ஒரு கோடியை அள்ளப்போவது யார்?
Kerala Lottery Result Today LIVE: ஸ்த்ரீசக்தி கேரள லாட்டரியில் இன்று (ஜூன் 17, 2025) கோடிகளை அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலி யாருங்க?
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (17.06.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. ஸ்த்ரீசக்தி கேரள லாட்டரி இன்று (ஜூன் 17, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result LIVE: இந்த ஆவணங்கள் எல்லாம் முக்கியம்ங்க!
- வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
- பான் கார்டு ஜெராக்ஸ்
- வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணம் தேவை.
Kerala Lottery Result LIVE: வெற்றியாளர்கள்... முழு பரிசு விவரங்கள் இதோ!
கேரள ஸ்த்ரீ சக்தி லாட்டரி முடிவுகளில் இன்றைய வெற்றியாளர்களைச் சரிபார்க்கவும் (முழுப் பட்டியல்)
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SB 496927 (இரிஞ்சாலக்குடா)
முகவர் பெயர்: ஷின்டோ
ஏஜென்சி எண்: R 8892
ரூ.30 லட்சம் 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SC 895822 (ADIMALY)
முகவர் பெயர்: குழந்தை டி டி
ஏஜென்சி எண்: Y 4592
ரூ.5 லட்சம் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
டிக்கெட் எண்: SF 524838 (சித்தூர்)
முகவர் பெயர்: P A சந்தோஷ்
ஏஜென்சி எண்: P 2609
ரூ.5,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SA 496927
SC 496927
SD 496927
SE 496927
SF 496927
SG 496927
SH 496927
SJ 496927
SK 496927
SL 496927
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 4வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 20)
0255 0376 0434 0565 0792 1974 2970 3543 3821 3984 4533 5067 5443 5896 6592 6872 7457 7547 7730 8460
ரூ.2,000 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 6)
0464 1437 1647 6290 7721 8796
ரூ.1,000 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 30)
0108 0379 0500 1319 2295 2563 2919 3056 3365 3664 3714 3799 3946 4393 4417 4766 4831 5419 5440 5586 6012 6072 8001 8363 8445 8486 8697 9393 9533 9961
ஏழாவது பரிசு ரூ.500 பெறும் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)
0161 0175 0192 0261 0666 0742 0873 0914 1287 1335 1719 1795 1814 2046 2097 2231 2263 2292 2491 2495 2500 2608 2701 2825 2917 2937 3134 3299 3481 3587 3978 3983 4028 4080 4159 4225 4450 4451 4489 4494 4604 4937 5254 5327 5413 5442 5528 5657 5671 5719 6269 6406 6432 6520 6691 6782 6815 7017 7568 7597 8007 8297 8475 8529 8715 8770 8905 8930 8960 9029 9274 9383 9514 9649 9770 9978
8வது பரிசான ரூ.200 பெறும் அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 90)
7507 3593 3653 5681 6421 5909 6657 0056 2318 5938 5612 9338 8393 6424 2478 9228 4007 3151 1152 5461 9926 5550 9519 2053 6995 2925 0405 6921 8307 3490 6093 6441 4155 8700 6339





















